Pattimandram Raja
Pattimandram Raja
  • Видео 399
  • Просмотров 23 169 197
Fact Check: Rumors and Myths | Pattimandram Raja | Bharathy baskar
#pattimandramraja #bharathibaskar
In this video, Pattimandram Raja and Bharathy Baskar discuss a recent case from Pune. A boy driving his father's Porsche has become a hot topic.
The court's quick decision to grant bail in 13 hours and assign a 300-word essay has sparked a nationwide discussion.
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
ruclips.net/video/ZQDoT3jw_RE/видео.html
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
ruclips.net/video/hMu9CZkNY7g/видео.ht...
Просмотров: 10 095

Видео

இரண்டுக்கும் இடையில் | சூடாமணி | பாரதிபாஸ்கர்
Просмотров 27 тыс.День назад
#pattimandramraja #jeffryarcher #bharathibaskar #pattimandram To watch Part 1, click: ruclips.net/video/1s3OY6gFBFE/видео.html Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events. To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below: ruclips....
Finals-ல் 'அந்த Catch' | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்
Просмотров 40 тыс.14 дней назад
#pattimandramraja #bharathibaskar In this video, Pattimandram Raja and Bharathy Baskar discuss a recent case from Pune. A boy driving his father's Porsche has become a hot topic. The court's quick decision to grant bail in 13 hours and assign a 300-word essay has sparked a nationwide discussion. Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less tha...
Sacramento Pattimandram | Pattimandram Raja | Bharathy Baskar
Просмотров 20 тыс.21 день назад
#bharathibaskar #Pattimandram #pattimandramraja கம்பன் விழா பட்டிமன்றம் 2022 To watch Part 1, click: ruclips.net/video/UhM6GdgmHGI/видео.html To watch Part 2, click: ruclips.net/video/g4H4wOePu8M/видео.html To watch Part 3, click: ruclips.net/video/tpxbgFUeDkI/видео.html To watch Part 4, click: ruclips.net/video/X9kaO5FBIyU/видео.html To watch Part 4, click: ruclips.net/video/7LKvNekjdFQ/видео....
கண்ணனும் பலராமனும் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்
Просмотров 96 тыс.Месяц назад
#Mahabharatham #BharathyBaskar #BharathyBhaskar #pattimandramraja Siragai Viri Para is a talk show presented by Mrs Bharathi Basakar. She, through the art of storytelling brings to you, various excerpts from the Mahabharata and walks us through the shades of the various characters that illustrate the epic and the lessons we can learn from them. தேவயானியின் காதல் Part-1 | Mahabharatham | Bharath...
Air turbulence | SQ321 Flight | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 24 тыс.Месяц назад
#pattimandramraja #bharathibaskar #SQ321 #airturbulance Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events. To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below: ruclips.net/video/ZQDoT3jw_RE/видео.html To watch Vaanga Pesalam on Roy Moxham'...
Pune Car Accident | பிள்ளை வளர்ப்பில் பிரச்சனைகள் | | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்
Просмотров 89 тыс.Месяц назад
#pattimandramraja #bharathibaskar In this video, Pattimandram Raja and Bharathy Baskar discuss a recent case from Pune. A boy driving his father's Porsche has become a hot topic. The court's quick decision to grant bail in 13 hours and assign a 300-word essay has sparked a nationwide discussion. Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less tha...
பாரதி விழா பட்டிமன்றம் | மதுரை கம்பன் கழகம் | பாரதி பாஸ்கர்
Просмотров 19 тыс.2 месяца назад
#bharathibaskar #Pattimandram #pattimandramraja பாரதி விழா பட்டிமன்றம் 2017! கம்பன் விழா பட்டிமன்றம் 2022 To watch Part 1, click: ruclips.net/video/UhM6GdgmHGI/видео.html To watch Part 2, click: ruclips.net/video/g4H4wOePu8M/видео.html To watch Part 3, click: ruclips.net/video/tpxbgFUeDkI/видео.html To watch Part 4, click: ruclips.net/video/X9kaO5FBIyU/видео.html To watch Part 4, click: ruclips...
Modern day wedding | | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 142 тыс.2 месяца назад
Modern day wedding | | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
திரௌபதியின் திருமணம் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்
Просмотров 215 тыс.2 месяца назад
திரௌபதியின் திருமணம் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்
வார்த்தையே வாழ்க்கை | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 30 тыс.2 месяца назад
வார்த்தையே வாழ்க்கை | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
அது ஒரு பருவம் | எழுத்தாளர் சூடாமணி | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்
Просмотров 47 тыс.3 месяца назад
அது ஒரு பருவம் | எழுத்தாளர் சூடாமணி | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்
வானில் ஒரு அதிசயம் | சூரிய கிரகணம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 10 тыс.3 месяца назад
வானில் ஒரு அதிசயம் | சூரிய கிரகணம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
இளையராஜா-இசைப்பயணம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 11 тыс.3 месяца назад
இளையராஜா-இசைப்பயணம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
1955-லயே நடந்த Real Manjummel Boys சம்பவம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
Просмотров 49 тыс.3 месяца назад
1955-லயே நடந்த Real Manjummel Boys சம்பவம் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர்| வாங்க பேசலாம்
கம்பனில் உறவா? நட்பா? | Pattimandram Raja | Rajapalayam
Просмотров 18 тыс.4 месяца назад
கம்பனில் உறவா? நட்பா? | Pattimandram Raja | Rajapalayam
நஞ்சும் மருந்தும் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | ஜெயமோகன்
Просмотров 62 тыс.4 месяца назад
நஞ்சும் மருந்தும் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | ஜெயமோகன்
ரம்யாவுக்கு ஒரு கடிதம்! | சூடாமணி சிறுகதை | பாரதி பாஸ்கர்
Просмотров 53 тыс.5 месяцев назад
ரம்யாவுக்கு ஒரு கடிதம்! | சூடாமணி சிறுகதை | பாரதி பாஸ்கர்
அபிமன்யு | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்
Просмотров 439 тыс.5 месяцев назад
அபிமன்யு | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்
மகாகவி பாரதியின் பாதையில் | Bharathy Bhaskar
Просмотров 19 тыс.5 месяцев назад
மகாகவி பாரதியின் பாதையில் | Bharathy Bhaskar
கம்பன் விழா பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy Bhaskar
Просмотров 66 тыс.5 месяцев назад
கம்பன் விழா பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy Bhaskar
ராமாயணத்தின் கதை | Ramayana | Bharathy Bhaskar
Просмотров 104 тыс.6 месяцев назад
ராமாயணத்தின் கதை | Ramayana | Bharathy Bhaskar
இசை பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy baskar
Просмотров 271 тыс.6 месяцев назад
இசை பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy baskar
Unlocking Success: 4 Paths for a Phenomenal 2024! | Bharathy Baskar | Pattimandram raja
Просмотров 20 тыс.7 месяцев назад
Unlocking Success: 4 Paths for a Phenomenal 2024! | Bharathy Baskar | Pattimandram raja
மஹாபாரதக் கதையை யாருக்கு யார் சொன்னது | Mahabharatham | Bharathy Bhaskar
Просмотров 150 тыс.7 месяцев назад
மஹாபாரதக் கதையை யாருக்கு யார் சொன்னது | Mahabharatham | Bharathy Bhaskar
பீஷ்மர் | Mahabharatham | Bharathy Bhaskar
Просмотров 244 тыс.7 месяцев назад
பீஷ்மர் | Mahabharatham | Bharathy Bhaskar
நூறு நாற்காலிகள் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | ஜெயமோகன்
Просмотров 150 тыс.7 месяцев назад
நூறு நாற்காலிகள் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | ஜெயமோகன்
Something for Nothing | Jeffrey Archer | Bharathy Bhaskar
Просмотров 62 тыс.8 месяцев назад
Something for Nothing | Jeffrey Archer | Bharathy Bhaskar
சகுனி | Mahabharatham | Bharathy Bhaskar
Просмотров 277 тыс.8 месяцев назад
சகுனி | Mahabharatham | Bharathy Bhaskar
கொலம்பஸ் பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy baskar |
Просмотров 40 тыс.8 месяцев назад
கொலம்பஸ் பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy baskar |

Комментарии

  • @kamalasp
    @kamalasp 20 часов назад

    All stories in this channel are really mind blowing . The way Bharathi mam used to narrate is really very interesting and inspiring us to read more books . It will be more useful if u open a Spotify account and upload these . People can hear it too.

  • @user-xd9yl6fx4c
    @user-xd9yl6fx4c День назад

    நன்றி அம்மா இந்த பயணம் தொடர விரும்புகிறேன்🎉🎉🎉❤

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 День назад

    Appo ithu poi ahhh😮tq

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 дня назад

    நீங்க கதை சொல்லும் விதமே அழகு ❤❤

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 дня назад

    Very nice mam pl give us these type of stories

  • @sarasambigailognathan5830
    @sarasambigailognathan5830 2 дня назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @k.ganesharkanniyapan6112
    @k.ganesharkanniyapan6112 2 дня назад

    ராஜா sir, பாரதி madam நான் ஒரு இந்திய இலங்கையன்! அதாவது இலங்கையில் பிறந்தேன். ஆனால் இந்தியன் (இந்திய வம்சாவளி) நான் உங்கள் ரசிகன்... நீங்களா கிரிக்கட்டை பற்றி!!! சந்தோசமாக இருக்கு... எனக்கு வயது 57 சிறு வயது முதல் இந்திய கிரிக்கெட் பயித்தியம்.

  • @harikrishnan8405
    @harikrishnan8405 2 дня назад

    மகாபாரதத்தில் உள்ள மாத்ரி மற்றும் சல்லியன் பற்றி பதிவிடுங்கள் அக்கா....

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 3 дня назад

    Needs some more details about durowpathy accepting 5 pondawas😊

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai 4 дня назад

    பாரதி / காந்தி சம்பவத்தை நானும் நம்பிட்டுத்தான் இருந்தேன் மா! இந்தப் பதிவு அருமை!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 дня назад

    நல்ல காணொலி .உலகில் உள்ள எல்லா மதங்களும் தங்கள் தெய்வங்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக கதை சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டவைதான்.பொய் உடனே பயன் கொடுக்கும் உண்மையை கண்டறிய மக்கள் முயலுவதில்லை .இதனால் மூடநம்பிக்கை வளர்ந்து மனிதகுலம் அழிகிறது.கடவுளை வணங்குவது வேறு மூடநம்பிக்கை வேறு என மக்கள் தெளிவடைய வேண்டும் நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 дня назад

    பகவத்கீதை கிருஷ்ணர் எழுதவில்லை அவர் காலத்தில் சமஸ்கிருதம் இல்லை கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பகவத்கீதை இடைச்செருகல் ஆக மகாபாரதத்தில் வைக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் கி.பி1800ல் தமிழ்நாட்டை ஆண்ட போது இருந்த பாதிரியார் ஒருவரின் கல்லறை பரங்கிமலையில் உள்ளதை செயின்ட் தாமஸ் கல்லறை என்று கதை கட்டப்பட்டது செயிண்ட் தாமஸ் தமிழ்நாட்டுக்கு வரவில்லை ஆதாரங்கள் இல்லை கிறிஸ்துவத்தை வளர்க்க அப்படி கதை அளக்கப்பட்டது.

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 5 дней назад

    Good. Missing unesco award fact check

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 5 дней назад

    Romba nalla sonninga... Thanks amma❤😊

  • @sudhamuthusubramanian945
    @sudhamuthusubramanian945 5 дней назад

    பாட புத்தகங்களில் கூட இந்த பதிவுகள் உள்ளன.யாரை குறை கூறுவது??

  • @shandhiyaarumugam2707
    @shandhiyaarumugam2707 5 дней назад

    Very useful information. Thankyou so much for your time

  • @rangarajanv244
    @rangarajanv244 5 дней назад

    Super good hedstart... also please share any evidence if you have

  • @ManjulaMohan-ck6ye
    @ManjulaMohan-ck6ye 5 дней назад

    So true!

  • @senthilsuba
    @senthilsuba 5 дней назад

    Appo ithu fake story ya😮. Thank you for the clarification.

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 5 дней назад

    இந்த மாதிரி விஷயங்களை பற்றி பேசுவதற்கு எவ்வளவு படித்து ஆராய்ந்து நேரம் எடுத்து பெரிய சேவை செய்கிறார்கள் ராஜா சாரும், பாரதி மேடமும். ரொம்ப பிரமாதமா இருக்கு, உங்களது பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அனுகிறஹம் புரிய வேண்டும்.👃🙏🙏

  • @banubalakrishnan788
    @banubalakrishnan788 5 дней назад

    Wonderful Speech, your great efforts are very useful 🙏🙏

  • @zerotohero4292
    @zerotohero4292 5 дней назад

    இது என்ன பிரமாதம் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னிந்திய சாக்ரடீஸ் பட்டம் யுனோஸ்க வழங்கியது என்று பாடப்புத்தகங்களில் திராவிட அரசு அச்சிட்டு உள்ளது

  • @shailaramesh
    @shailaramesh 5 дней назад

    Such wisdom and understanding from the mother, amazing! Inspiring.

  • @gowthamarumugam2685
    @gowthamarumugam2685 6 дней назад

    KALKI movie la mahabartham characters varanaga. Athu paththi oru nal pesunga mam and sir

  • @gita1649
    @gita1649 6 дней назад

    Wonderful…. Much needed.

  • @vasanthakulathuiyer4070
    @vasanthakulathuiyer4070 6 дней назад

    Sweet story

  • @jansiranid113
    @jansiranid113 6 дней назад

    Why researchers did not oppose the lies?

  • @user-vh8lw3nt5s
    @user-vh8lw3nt5s 6 дней назад

    மிகவும் தேவையான தகவல் நன்றி

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 6 дней назад

    இது ஒரு நல்ல முயற்சி.... வாழ்த்துகள்... இன்றைய சூழலில் பிரம்பெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல ஒரு Android phone வைத்திருப்பவர் எல்லாம் ஒரு செய்தியாளராக, பேச்சாளராக, ஆராய்ச்சியாளராக, மருத்துவராக, வேளாண் விஞ்ஞானியாக, பொருளாதார நிபுணராக, நடுநிலை அரசியல் ஆர்வலராக மாறி தங்கள் சொந்த கருத்துகளை பல அடுக்கு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட உண்மை தகவல் போல் பரப்புகின்றனர். ஒரு தகவலைப் பரப்புவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உணராமல் பரப்பக் கூடாது என்ற உறுதியோடு நாம் இருக்க வேண்டும்.

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 6 дней назад

    தட் அத்தனையும் பொய்யா கோப்ப்ப்பால் மொமண்ட்😢

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 6 дней назад

    Much needed topic.Thanks.

  • @adittypublications4141
    @adittypublications4141 6 дней назад

    Whatsapp வதந்திகளை வைத்து படமே எடுக்கும் இந்த காலத்தில் எங்கே உண்மையை தேடுவது

  • @adittypublications4141
    @adittypublications4141 6 дней назад

    We need more episodes like this

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 6 дней назад

    ஜெயலலிதாவும் சிவசங்கரியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை போட்டு ஜெயலலிதாவும் நிர்மலா சீதாராமனும் அபூர்வ புகைப்படம் என்று குறிப்பிடுகிறார்கள்.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 6 дней назад

    Super

  • @sankariappan1464
    @sankariappan1464 7 дней назад

    நல்ல விளக்கம்

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 7 дней назад

    சோ காலத்தில் திரைப்பட வசதி இருந்ததால் அவர் கற்பனை 'முகமது பின் துக்ளக்' ஆக வந்தது. அது இல்லாத காலத்தில் வீதி நாடகம் - தெருக் கூத்து... கலைஞனின் சுதந்திரம். எனவே ஆவணம்(??) சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் தவிர அனைத்து கதைகளுமே 'உடான்ஸ்' தான் - பொன்னியின் செல்வன் உட்பட! இதில் கலைஞர்கள் குற்றம் இல்லை; தானாக ஒரு புல்லையும் கூட பிடுங்க வராதவர்கள் யாருக்கு பாராட்டு என்றாலும் "எங்கள்" தாத்தன் என்று தன்னை நுழைப்பது.. "தமிழனாயிருந்தால் லைக்(?) போடு, ஷேர்(?) பண்ணு" என்று உசுப்புவது தான் உச்சம்!

  • @suttumvizhichchudardhaanka9678
    @suttumvizhichchudardhaanka9678 7 дней назад

    😲 omg very useful information

  • @akhilaa9423
    @akhilaa9423 7 дней назад

    Appa podra coffee, yaar kudipadhu Kadhai punaivadhil vallavar naangal, exaggeration 😂 Yedhiriyin thiran arindhu,modha veru kural kooda erukkum Vigadanil purali spl, ondru, mylapooril oru maravattai , area wise elaborate aagi, vadapalaniyil anakonda😂 aayitru, correct. oru semicolon koodu no excessively 👍nandri exclusive 💐

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 7 дней назад

    In internet we could see a lot of videos that claim gandhi as womaniser for no reason with their own made evidence.i don't know why they should hate a man who died several years ago

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 7 дней назад

    மிகைப்படுத்துதல் குறித்த மிதமானதோர் காணொலி மிகுதியாய் பொய்களின்றி மிளிரட்டும் உண்மைகளே! பெருமதிப்பிற்குரிய எங்களது இதயங் கவர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் திரு.ராஜா அவர்களுக்கும், திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்..🙂🙏 வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 7 дней назад

    அன்று ஆங்கிலேயருக்கு இருந்த மக்கள் நலம் பற்றிய அக்கரை இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லை. Fact check - நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று.

    • @vidhyagnanasekaran162
      @vidhyagnanasekaran162 6 дней назад

      ஆங்கிலேயருக்கு மக்கள் நலன் இருந்தது - ஆகப்பெரிய ஜோக். எந்த காலத்திலும் சர்வாதிகாரிகளுக்கு அடிமைகள் பற்றிய அக்கறை கிடையாது. இது பென்னி குக் என்ற தனிமனிதனின் சாதனை

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 7 дней назад

    அற்புதம். ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று இருக்கிறது. கேட்டு கொண்டே இருக்கலாம் என்று உள்ளது.அழகான உரையாடல்.

  • @vivekanandastores2029
    @vivekanandastores2029 7 дней назад

    Good information

  • @meenaraman1673
    @meenaraman1673 7 дней назад

    3rd like first comment 👏👏👏👏👏👌🏿👌🏿👌🏿 Bharathi mam and Raja sir speech

  • @karthikeyanj7726
    @karthikeyanj7726 7 дней назад

    🙏

  • @sayeelakshmi6934
    @sayeelakshmi6934 7 дней назад

    பதின்பருவ மாணவர்களுடன் பயணிக்கும் எங்களுக்கு வரமாக வந்த கதை ❤

  • @user-ym6sq5wb8d
    @user-ym6sq5wb8d 7 дней назад

    Atleast that kid’s emotions were visible to his mother .. but with technology around both parents are children are helpless in this time !!

  • @pnagaraj5934
    @pnagaraj5934 7 дней назад

    பாரதி அம்மா ராஜா அய்யா நீங்கள் சொன்ன சூர்யா கேட்ச் அதைவிட அருமையான கேட்ச இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்லின் தியோல் கேட்சை யூடியூபில் பார்க்கலாம்

  • @jayviswanathan7511
    @jayviswanathan7511 7 дней назад

    Ungalaal naan Soodamani yin parama rasigaiyaanen.